Be the first to review “கிடங்கு” Cancel reply
Availability: Out of Stock
Author: ஆண்டாள் பிரியதர்ஷினிகிடங்கு
₹120.00
Out of stock
பிணக்கூராய்வுத் தொழிலாளர்களின் அக, புற வாழ்வியலை விசாலமாகப் பேசுகிறது இந்நாவல். பார்க்கவே அருவருப்பாகத் தோன்றும் உருச் சிதைந்த பிணங்களை சகஜமான மனநிலையில் உடற்கூறாய்வு செய்யும் தொழிலாளர்களின் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவலங்கள்,பாடுகளை இயல்போட்டமாகக் கூறிச் செல்லும் இந்நாவல் புதியதோர் வாசக அனுபவத்தைத் தருவதாக அமைந்துள்ளது.








Reviews
There are no reviews yet.