Availability: In Stock
Author:

கிளியோடு பறந்த ரோகிணி

SKU: 0028205

45.00

In stock

புதியன படைக்கும் கிளி… அவருடைய படைப்புகள் வரிசையில் தற்போது புதிதாய் இணைந்திருக்கிறது இந்த “கிளியோடு பறந்த ரோகிணி”. சிறார் இலக்கிய வரிசையில் இதை வைத்துப் பார்த்தாலும் கூட, கதைகளில் ஒரு அரசியல் பருண்மை காண முடிகிறது. “எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா” என்ற கதையில் வருகின்ற சோபியா, கெத்தினி ஒட்டகப் பாத்திரங்கள் அதை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. சிறார் பருவத்தினர் இக்கதைகளை வாசிக்கையில் அவர்களறியாமலேயே பரந்துபட்ட சிந்தனைக்குச் சொந்த்தக்காரர்களாக மாறிவிடுவது இயல்பு என்று கருத முடிகிறது.

Additional information

Pages

48

Publication Year

2022

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிளியோடு பறந்த ரோகிணி”

Your email address will not be published. Required fields are marked *