Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
நாமெல்லாம் ஒரு குடத்துத் தண்ணீரை வைத்து இரண்டு நாட்கள் வாழ்ந்து விடலாம், பயிர்களுக்குக்கெல்லாம் அப்படியா, எவ்வளவு தண்ணீர் வேண்டும். ஆடு, மாடுகளின் நிலைமையும் அதே தான்.
14 people are viewing this product right now
பூதம், பிசாசு என மூடநம்பிக்கைகளைக் கிளப்பி ஏமாற்றுவதையும் (கிணற்று பூதம்) Kinatru Bootham , கறுப்பு நிறத்துக்கெதிராக அவமதிப்புகளை முன்னிறுத்துவதையும் (கருப்பி என்னும் எருமை) உமையவனின் கதைகள் கண்டிக்கின்றன. வரவேற்போம். கைகோர்த்து நடக்கும்போதே, கருத்து வேறுபாடுகள் முளைக்கின்றன. ஒற்றுமை பிரச்சினைக்குள்ளாகிறது. நட்பு உடைந்துபோகுமோ என்ற கவலை வருகிறது. உடையாது என்று உறுதி அளிக்கின்றன உமையவன் கதைகள்.
| Pages | 48 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2024 |
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.