Description
தட்ட மாலை சுற்றுகிற வயசு,குளித்துவிட்டு துணிகள் உலர சைக்கிள் பயணம்,கருவக்காட்டு கண்மாய்க்குள் அலைந்து திரிவது என யாருக்கும் மறக்காத ஓர் ஓட்டைப் பல்லனின் பசும் நினைவுகள்.எஸ்.ராமகிருஷ்ணனின் மொழி நம்மை கிறுகிறுக்க வைக்கிறது.கதைக்கேற்ற படங்கள் கிருஸ்டி.
Reviews
There are no reviews yet.