கோ கேசவன்

கோ கேசவன்

50.00

In stock

Category: Tags: , , , , , , , Product ID: 46108

Description

இவர் மேனாள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். இவரிடம் 49 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழியல் உயர் கல்வியாகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகக் கலைத்திட்ட உருவாக்கப் பணிகளில் பங்கு கொண்டவர். எழுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல்துறை சார்ந்த முப்பது குறுநூல்கள் இவர் பெயரில் வெளிவந்துள்ளன. தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர்.

வீ. அரசு

Reviews

There are no reviews yet.

Be the first to review “கோ கேசவன்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018