Description
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.ட்டீ. அன்பழகன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த சம்பவங்களை வெறும் சம்பவங்களாகப் பதிவு செய்யாமல் அவற்றின் சாரத்தை வெளிப்படுத்துவதாக எழுதப்பட்ட கட்டுரையின் தொகுப்பாக இந்நூல் வெளியாகிறது. இரா.முத்துசுந்தரம் அகில இந்திய தலைவர். AISGEF சமூகத்தில் நிலவிவரும் அவலங்களைக் கண்டும் காணாமல் இருப்பதை மிகுந்த கோபத்தோடு பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய புத்தகமாக உள்ளது. பெ.கிருஷ்ணசாமி மாநில துணைத் தலைவர், TNGEA
Reviews
There are no reviews yet.