Description
இந்தியாவின் மதப்பூசங்களை வெறும் இந்து மதத்திற்க்கும் இஸ்லாமிய மதத்திற்க்கும் இடையே மட்டும் நடக்கவில்லை.மதிய காலத்தில் இந்திய அளவிலும் தமிழிலகத்திலும் பவுத்ம்,சமணம்,சைவம்,வைணவம் ஆகியவத்திற்கிடையே உக்கிரமான சச்சரவுகள் நடைபெற்றன.இதில் பல கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.ஒவ்வொரு மதமும் தனக்கு ஏற்பட்ட அநிதிக்கு பழிவாங்கப் புறப்பட்டால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மாதமோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவே இருக்காது!மோடி ஆட்சி தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சங்ப்ரிவாரம் எண்ணுகிறது.சங்ப்ரிவாரத்தின் செயல்பாடுகள் மறுபுறத்தில் சிறுபான்மை மதவெறிக்குக் காரணியாக செயல்படுகின்றன.
Reviews
There are no reviews yet.