Sale!
கோயில் யானையின் சிறுவன்
Author: சீனு ராமசாமி
₹400.00 ₹380.00
இந்தக் கவிதைகளை காகிதத்திலோ, கணினியிலோ எழுதினாரா. அல்லது காமிராவில் எழுதினாரா கவிதை வரிகள் பல இடங்களில் காட்சிப் படிமங்களாக அடுக்கடுக்காக விரிகின்றள அழகாக சீனு ராமசாமி தனது கவிதைக்கான களங்களை, கருவை. தன்னைச் சுற்றியுள்ள இடங்களில், பொருள்களில், அசைவுகளில், உணர்வுகளில்தான் கண்டடைகிறார். அதனால்தான் ஒப்பனையில்லாத எளிய சொற்கள் அழகாகக் கைகூடுகின்றன.
In stock
Category: கவிதை (Poem)
Tags: Koyil Yanaiyin Siruvan, poem, Seenu Ramasamy, Vikatan Prasuram
Product ID: 50851
Publisher: விகடன்
Reviews
There are no reviews yet.