Sale!
குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு
₹150.00 ₹143.00
‘குளம் வெட்டும் குறிப்பிட்ட ஒரு பழங்குடி குழுவினர், ஒவ்வொரு நாளும் ஒரு புதுக்குளத்தில் நீர் அருந்துவார்கள்’ என்ற சிறுகுறிப்பு… நீராதரங்களுக்காக அவர்கள் இந்த பூமிக்குக் கொடுத்த பேருழைப்பையே பறைசாற்றி நிற்கிறது. இந்தியக் குளக்கட்டுமானத்தின் ஒட்டுமொத்தப் மானுடப்பின்புலத்தை தன்னுள் எழுத்தாகப் பதியவைத்திருக்கிறது இப்புத்தகம்.
In stock
Reviews
There are no reviews yet.