குறுக்கெழுத்து அறுபது

குறுக்கெழுத்து அறுபது

(1 customer review)

200.00

In stock

Category: Tags: , , , , , Product ID: 24030

Description

பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை தமிழ் மொழி வழியாக சுவாரசியமான ஒரு பயணத்துக்கு இட்டுச் செல்லும் புத்தகம் இது.

பாடங்கள் வழியாகப் புதிய சொற்களைக் கற்றுத் தருவதைக் காட்டிலும், இதுபோன்ற புதிர் விளையாட்டுகள் மூலம் மொழி வளத்தை எளிதாக மேம்படுத்தலாம், புதிய சொற்களை அறிமுகப்படுத்தலாம், ஒரு சொல்லுக்கு உள்ள மாறுபட்ட அர்த்தத்தை வாசிப்பவர் மனதிலும் ஏற்றலாம்.
உங்களின் பொது அறிவை மேம்படுத்த இந்நூல் உதவும்.

1 review for குறுக்கெழுத்து அறுபது

  1. தினமலர் வாசகர்

    மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடி, நேரத்தையும், கண்ணையும் கெடுத்துக்கொள்ளும் குழந்தைகளின் பொன்னான நேரத்தை, பயனுள்ள வகையில் செலவழிக்க. இந்நூல் வழிகாட்டுகிறது. கட்டங்களை நிரப்பும்போது குழந்தைகளின் பொது அறிவு நிச்சயம் விசாலமடையும்.

    தினமலர் – சென்னை பதிப்பு, 18.01.2020

Add a review

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018