Description
ஹலோ, நலம்தானே! குறுங்… என்னும் இந்த நூல் டீன் வயதினருக்கான குட்டிக் குட்டி கட்டுரைகள். பலவித பார்வைகளையும் சில உந்துதல்களையும் உங்களுக்குக் கொடுக்கும். “சின்னச் சின்ன மாற்றங்கள்” எனும் தலைப்பில் இந்து தமிழ் திசையின் இதழான வெற்றிக்கொடியில் வெளிவந்த கட்டுரைகள். தமிழகம் முழுக்க இளையோர்களால் பரவலாக வாசிக்கப்பட்டவை.
Reviews
There are no reviews yet.