Description
பெண் உடலை பலகாலமாக ஆண் வர்ணித்தபோது ரசித்த சமூகம், பெண் தன்னுடலைப் பர்றி பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனது. அந்த அதிர்ச்சி இந்த நூலில் இன்னும் அதிகமாகப் போகிறது என்றெண்ணும்போது, நான் ‘மாயா பஜார்’ திரைப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் சாவித்திரி ரூபத்தில் சிரிப்பதுபோல இடுப்பில் கைகள் வைத்து வாய்விட்டுச் சிரித்துத் தள்ளுகிறேன்.
– ரோகிணி









Reviews
There are no reviews yet.