Description
க. சரவணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரையில் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவலகள், சிறுகதை, சிறார் இலக்கியம் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். பல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
Reviews
There are no reviews yet.