Description
‘குழந்தை நேயம்“ என்னும் இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 14 தலைப்புகளும் குழந்தைகளைப் பற்றியதுதான். அதுபோல இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் அனைத்தும் வரைந்து கொடுத்தது என்னிடம் பயிலும் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களே. ஓவியம் வரைந்து கொடுத்த மாணவர்களுக்கும், தனது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டு இப்புத்தகம் எழுத தூண்டுகோலாக இருந்த மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.