Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
குழந்தை வளர்ப்பு உரையாடல்களில் ப்ளஸ், மைனஸ் என இரண்டுமே உள்ளன. இப்போதுதான் குழந்தைகளின் கல்வி குறித்து அதிக முக்கியத்தும் கொடுக்கிறார்கள். அவர்களின் தேவைகளைத் தெரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முயல்கின்றனர். இவை ப்ளஸ் எனும்போது, மைனஸாகத் தெரிவது, குழந்தைகள் மீது மிக அதீதமான கண்காணிப்பும் எதிர்பார்ப்பும் இப்போது இருக்கிறது. அது ஒருவகையில் குழந்தைகளுக்குப் பெரிய சுமையாக மாறி விடுகிறது. இன்னும் சில வீடுகளில் குழந்தைகளை முதலீடு செய்யும் ஷேர்களாக நினைக்கின்றனர்.
17 people are viewing this product right now
| Pages | 88 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2023 |
| Availability | Coming Soon |
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.