Description
லா.ச.ராவின் எழுபத்தி ஐந்து வருட எழுத்துப்பணிக்கு எனது வாழ்நாள் ‘அஞ்சலி’ இப்புத்தகம். நான் லா.ச.ராவின் எழுத்து வாரிசா? என்றால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் லா.ச.ராவின் ரத்தவாரிசு என்பதைவிட எனக்குப் பெருமை வேறில்லை’.
₹50.00
In stock
’இந்தப் புத்தகம் முழுவதும் லா.ச. ராவையும் அவர் எழுத்தையும், எழுத்தின் நோக்கத்தையும் நோக்கத்தின் பவித்திரத்தையும் வெளிக்கொண்டுவர முயற்சித்திருப்பதாக நம்புகிறேன்.
லா.ச.ராவின் எழுபத்தி ஐந்து வருட எழுத்துப்பணிக்கு எனது வாழ்நாள் ‘அஞ்சலி’ இப்புத்தகம். நான் லா.ச.ராவின் எழுத்து வாரிசா? என்றால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் லா.ச.ராவின் ரத்தவாரிசு என்பதைவிட எனக்குப் பெருமை வேறில்லை’.
Reviews
There are no reviews yet.