Description
eழுத்தில் பதிவுபெறாத கிராமியக்கதைகள் தர்க்கத்தின் தடைகளை அலட்ச்சியப்படுத்தி, உணர்வின் அலைகளில் நீந்தி வருகின்றன்.லட்சத்தீவின் ராக்கதைகள் ஒரு சமூக மனதின் துடிப்புகள். மாலத்தீவிற்கு அருகில் உஷீமீள சின்னஞ் சிறிய தீவுதான் லட்சத்தீவு.இயற்கை எழில் கொஞ்சும் இத்தீவில் வாழும் மனிதர்களிடம் அழகான கதைகளும் உலவி வருகின்றன.அதன் எழுத்து வடிவமே இந்நூல்.
Reviews
There are no reviews yet.