Description
ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில் வெளிநாட்டவர்கள் ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள ஆவலாக ரஷ்யாவை நோக்கிப் பயணப்பட்டனர்.அவர்களில் அமெரிக்க ரான ரைஸ் வில்லியம்ஸ் அவர்கள் லெனினின் பக்கத்திலிருந்து லெனினின் அரசியல் வாழ்க்கை,தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை பதிவு செய்து உள்ளார்.இவரின் சரளமான நடை படிப்பதற்கு எளிதாக அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.