Description
1970 களில் பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்த முதல் தலைமுறையை சேர்ந்தவர். அரசியல், சமூகம், பெண்வாழ்வு தொடக்கம் ஒடுக்கப்பட்ட சகல பிரிவினரையும் எழுத்தில் பதிந்த எழுத்தாளி. பல்துறை ஆளுமை, எழுதுவதுடன் மட்டும் நின்று விடாது, புகலிட வாழ்வின் பெரும்பகுதியை களச்செயற்பாடுகளிலும் ஆண்களுக்கு நிகராக நின்று பணி செய்து காட்டிய சமகால முன் மாதிரி இவர்.
Reviews
There are no reviews yet.