Sale!
மாசி வீதியின் கல்சந்துகள்
Author: சீனு ராமசாமி
₹320.00 ₹300.00
இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே.
In stock
Category: கவிதை (Poem)
Tags: Bharathi Puthakalayam, Books for children, Discovery Book Palace, Maasi Veethiyin Kal santhugal, Thamizh Books, டிஸ்கவரி புக் பேலஸ்
Product ID: 49998
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
Reviews
There are no reviews yet.