Description
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன்.ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை,மாபெரும் துயரக் காட்சிகளை,குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி–சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள்,நாளை ஒரு வேளை,இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள்.உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள். -தோசி மாருகி
Reviews
There are no reviews yet.