Availability: In Stock
Author:

மதமும் மதமாற்றமும்

250.00

In stock

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1981 பிப்ரவரியில் ஒரேநாளில் 180 பட்டியல்சாதிக் குடும்பங்கள் இந்துமதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தைத் தழுவி சாதியத் தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். இந்நிகழ்வு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Description

பெருந்திரள் மதமாற்றம் எனும் போராட்ட வடிவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் நடந்த இந்த பெருந்திரள் மதமாற்றத்தின் காரண காரியங்களை ஆய்வுக்கட்டுரைகள், பேட்டிகள், சட்டமன்ற விவாதங்களின் துணையோடு ஒரு மாபெரும் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்றையும் அதன் விளைவையும் ஆவணப்படுத்துகிறது இந்த ஆய்வு நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மதமும் மதமாற்றமும்”

Your email address will not be published. Required fields are marked *