Description
என் மகள் மதுரை, கேந்திரிய வித்யாலயா என்றதும், அவர் ‘என்ன, மதுரைல கேந்திரிய வித்யாலயா கூட இருக்கா?’ என்றாராம் கிண்டலாக. என் மகள் கோபமாக, ‘ஒன்றல்ல, இரண்டு இருக்கின்றன. மூன்றாவதும் வரப்போகிறது’ என்றாளாம். மதுரை பற்றி வெளியூர்க்காரர்களின் பார்வை இதுதான். ஆனால், சங்கம் வைத்து முத்தமிழையும் வளர்த்த அந்தப் பழைய மதுரை அப்படியேதான் இருக்கிறது. எழுத்தும், இசையும், நாடகமுமாகத்தான் எங்கள் மதுரை இன்றும் இருக்கிறது என்பதை நான் என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். பார்த்து வருகிறேன். அதைத்தான் இங்கே எழுதி இருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.