Description
இந்திய தேசம் எங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக்களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ்.சமூக விளிம்பில் வாழும் யாசாகர்கள் பாடல்களை பாடித்திரிந்து’பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்’என்றழைக்கப்பட்டார்.அவரது படைப்புகள் பிரிட்டிஸ் அரசால் தடை செய்யப்பட்டன.
Reviews
There are no reviews yet.