Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹150.00 Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
Maerku Thodarchi Malai – மேற்கு தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலைகள் 100 கேள்விகளும் விடைகளும் லட்சத்திற்கும் மேலான தகவல்களையும் தருவதாக அமைந்திருப்பதோடு போட்டித் தேர்வு எழுதும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நுால். மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமெனில் அதன் உள்ளடக்கத்தை தெரிந்து, உணர்ந்து கொண்டால்தான் அதனை பாதுகாப்பது பற்றிய அறிவு நமக்கு வரும். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள உதவும் இந்நூல்.
5 people are viewing this product right now
| Pages | 144 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2025 |
₹390.00 Original price was: ₹390.00.₹370.00Current price is: ₹370.00.
₹20.00
©2026 - Thamizhbooks.com
BEENA RT –
100 கேள்விகளும் விடைகளும் மேற்கு தொடர்ச்சி மலையைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. மேற்கு தொடர்ச்சி மலையைப்பற்றி ஒரு விரிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் மிக அருமையாக கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கப்பட்டிருப்பது மிக அருமையாக இருக்கிறது. இந்த நுாலின் ஆசிரியர் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் சுற்றி வந்து தன் அனுபவத்தின் அடிப்படையிலும் பல்வேறு தரவுகளிலிருந்தும் எடுத்து கொடுத்திருப்பது மிகச் சிறப்பு. இந்த மலையைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதனை காக்க நாம் ஒவ்வொரும் முயற்சி செய்வோம். இந்த நுாலில் யானை வழித்தடம் மேற்கு தொடர்ச்சி மலையில் எத்தனை வழித்தடம் உள்ளது என்பன குறித்து விரிவாக எழுதியுள்ளார். 100 கேள்விகளும் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இது மாணவர்களுக்கு மட்டும் அன்றி மேற்கு தொடர்ச்சி மலையை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய மிக அருமையான நுால். ஆசிரியருக்கு பாராட்டுகள். நுலினை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு நன்றி.
SIVAGNANAM N –
100 கேள்விகளும் விடைகளும் மேற்கு தொடர்ச்சி மலையைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. மேற்கு தொடர்ச்சி மலையைப்பற்றி ஒரு விரிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் மிக அருமையாக கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கப்பட்டிருப்பது மிக அருமையாக இருக்கிறது.
இந்த மலையைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதனை காக்க நாம் ஒவ்வொரும் முயற்சி செய்வோம். தென்னிந்தியாவின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் மேற்கு தொடர்ச்சி மலையைப்பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்… பாதுகாப்போம்
அருமையான நுால். ஆசிரியருக்கு பாராட்டுகள். பாரதி புத்தகாலயத்திற்கு நன்றி.
ரெனீஸ்வரி –
மிக அருமையான நூல்! மேற்கு தொடர்ச்சி மலையைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டு அதனை பாதுகாப்போம் காவேரியில் நீர் வரத்து வேண்டுமெனில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்தால் மட்டுமே நீர் பெற இயலும். நூல் ஆசிரியருக்கு பாராட்டுகள்.
ரெனீஸ்வரி –
மிக அருமையான நூல்! மேற்கு தொடர்ச்சி மலையைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டு அதனை பாதுகாப்போம். காவேரியில் நீர் வரத்து வேண்டுமெனில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்தால் மட்டுமே நீர் பெற இயலும். நூல் ஆசிரியருக்கு பாராட்டுகள்.