Be the first to review “மகிழ்ச்சியின் தேசம் பட்டாம்பூச்சிகளின் பூட்டான் பயணம்” Cancel reply
Availability: In Stock
Author: நிவேதிதா லூயிஸ்மகிழ்ச்சியின் தேசம் பட்டாம்பூச்சிகளின் பூட்டான் பயணம்
₹160.00 Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
In stock
பெண்கள் தனியே பயணம் செல்வது என்பதே அரிதாக இருந்த நாள்களில் இரண்டு பெண்கள் பூட்டான் சென்றனர். பயணம் என்பதே புதியன கற்றுக்கொள்ளவும் பழையன நினைவகற்றம் செய்யவும்தான். உள்ளபடியே உலகின் மகிழ்ச்சி அளவீட்டில் முதலிடம் பெற்ற நாடு எப்படி இருக்கிறது. அதன் பண்பாட்டு விழுமியங்கள், ஆண்-பெண் பாலின சமத்துவம், கலாசார ஒத்திசைவு, இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மை என பல தளங்களையும் உற்றுநோக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது பூட்டான் பயணம் செல்வோருக்கான கையேடு மட்டுமல்ல, செல்ல வாய்ப்பு கூடாதவர்களுக்கு அந்நாட்டை அறிமுகம் செய்யும் நூலும்கூட!
Publisher: Her Stories
Category: பயணக்குறிப்பு
Tags: Bhutan, Her Stories, Magizhchiyin Desam, Makilchiyin Desam, Travel Book
Related products
யாரேனும் இந்த மௌனத்தை தகர்த்திருந்தால்
0₹75.00Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00.இலங்கை எழுதித் தீராச் சொற்கள்
0₹500.00Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
Reviews
There are no reviews yet.