Description
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்கள் : ஜெயகாந்தன், சிற்பி பாலசுப்ரமணியம்
விலை – ரூ. 280-
Original price was: ₹280.00.₹265.00Current price is: ₹265.00.
In stock
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார். கட்டுரை. இயக்கியத்திலும் கதைப் படைப்பிலும் அவர் மிக வியப்பூட்டும் சாதனைகளைப் புரிந்திருப்பது பெரும்பாலானவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாரதியாரின் உயிரோட்டமிக்க நடை அழகு, பெண் விடுதலை ஆர்வம், கலை ஞானம், வரலாற்றும் பதிவுகள் ஆகியன சிறந்த முறையில் வெளிப்படுமாறு ஜெய்காந்தன். சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய இரு பெரும் படைப்பாளிகள் இக்கட்டுரைகளைத் தேர்ந்து தொகுத்துள்ளனர்.
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்கள் : ஜெயகாந்தன், சிற்பி பாலசுப்ரமணியம்
விலை – ரூ. 280-
Reviews
There are no reviews yet.