Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹30.00
இன்று உலகளாவிய நிதி முலதனத்தோடு மிக நெருக்கமாகப் பின்னிப்பிணைத்துள்ள முதலாளித்துவ அரசுக்கு ஒரு புதிய சமுதாய அங்கீகாரத்தைத் தயாரிப்பதற்க்காக,மேற்கூறிய சூழலில் ஒரு புதிய எதிரி- “பயங்கரவாதம்”என்ற புதிய எதிரி-மிகப்பெரியதாக உருவாக்கப்படுவதிலும்,ஒரு மாதவாத-வகுப்புவாத உணர்வு வளர்க்கப்படுவதிலும் வியப்பில்லை.
5 people are viewing this product right now
இன்று உலகளாவிய நிதி முலதனத்தோடு மிக நெருக்கமாகப் பின்னிப்பிணைத்துள்ள முதலாளித்துவ அரசுக்கு ஒரு புதிய சமுதாய அங்கீகாரத்தைத் தயாரிப்பதற்க்காக,மேற்கூறிய சூழலில் ஒரு புதிய எதிரி- “பயங்கரவாதம்”என்ற புதிய எதிரி-மிகப்பெரியதாக உருவாக்கப்படுவதிலும்,ஒரு மாதவாத-வகுப்புவாத உணர்வு வளர்க்கப்படுவதிலும் வியப்பில்லை.”பயங்கரவாதம்’என்பது உண்மையாகவே இருப்பதை(அதனை வளர்த்துவிட்டதே ஏகத்திபதியம்தான் என்றாலும் கூட)மறுப்பதற்கில்லை.ஆனால் இங்கு காணப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால்,அதனை எதிர்க்கொள்வதற்கான பணக்கார நாடுகளின் அரசுகள்-குறிப்பாக அவற்றின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் அரசு-கடைப்பிடிக்கும் வழி முறை”பயங்கரவாத”அச்சுறுத்தலை உயிரோடு வைத்திருப்பதாகவே இருக்கிறது.ஈராக் நாட்டை ஆக்கிரமித்திருக்கும் செயல் இதனைத் தெளிவாக மெய்ப்பிகிறது.
| Weight | 100 kg |
|---|
₹400.00 Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.