Description
(malaipoo)குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
In stock
(malaipoo)குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்.
விழியனின் ‘மலைப்பூ’ அதிசயமாய்ப் பூத்த பூ; பூவுக்குள் மலைக் கிராமத்துப் பிஞ்சு நட்சத்திரங்களையும் பார்க்கிறேன். அறிவியல் இயக்கத்தில் இன்று வரை மின்னிப் பிரகாசித்து வழிகாட்டி வரும் மூத்த நட்சத்திரங்களையும் பார்க்கிறேன். விழியனின் மொழி பல்லுக்கு மெதுவான பணியாரம்; லகுவாகவும் இருக்கிறது. இனிப்பாகவும் இருக்கிறது.
(malaipoo)குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்
Reviews
There are no reviews yet.