Description
இது மலாலாவின் கதை மட்டுமல்ல உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கதை. இதன் பின்னே உலகளவிலான ஆயுத அரசியல் எப்படி செயல்படுகிறது என்பதையும் உணரமுடியும். இந்தக் குழந்தைகளின் கையிலிருந்து புடுங்கப்பட்ட புத்தகங்களும் அன்றாட உணவுமே அடிப்படைவாதிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள். .
இது மத அடிப்படைவாத யுத்தத்திற்கு எதிராக தொடங்கும் கரும்பலகை யுத்தம்.
Reviews
There are no reviews yet.