Additional information
| Pages | 176 |
|---|---|
| Publication Year | 2025 |
| Paper Format | Paperback |
Original price was: ₹180.00.₹160.00Current price is: ₹160.00.
In stock
Manadugalin Vazhiye Magaththana Varalaru – மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு
இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவியது எது என்றால், தேசிய முதலாளிகளின் தலைமையிலான இந்திய தேசிய இயக்கத்திற்கும் அதில் பங்கேற்ற தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான உறவுதான்.
| Pages | 176 |
|---|---|
| Publication Year | 2025 |
| Paper Format | Paperback |

bookday.in –
*மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு புத்தகத்தின் முன்னுரை *
1943ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 24 அகில இந்திய மாநாடுகளிலும் கட்சி மேற்கொண்ட முக்கியமான முடிவுகளையும் முன்வைத்த முழக்கங்களையும் அவற்றைச் செயல்படுத்துவதில் கிடைத்த அனுபவங்களையும் இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.
#ManadugalinVazhiyeMagaththanaVaralaru #CPIM #CommunistHistory #CpimConference #BookIntroduction #Ramakrishnan
https://bookday.in/manadugalin-vazhiye-magaththana-varalaru-book-introduction-written-by-g-ramakrishnan/