Description
மனநலம் சம்பந்தப்பட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். குழந்தைகள் மனநலம் என்ற நூல் தமிழக அரசால் 1999 சிறந்த புத்தகம் என்ற விருதைப் பெற்றது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மனநல துறை தலைவராக பணியாற்றியவர். மனநலம், மனநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்களில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. தற்போது காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM மருத்துவக் கல்லூரியில் துறை தலைவராக பணி புரிகிறார்.
Reviews
There are no reviews yet.