Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
பூமி எப்போது தோன்றியது, பூமியில் உயிர்கள் தோன்றியது, உயிர் என்றால் என்ன, உயிரினங்களின் வளர்ச்சி, குரங்கில் இருந்து மனிதன் எப்படி உருவானான், மனித வாழ்வின் பன்மைகள் மற்றும் தனித்தன்மைகள், கற்காலம், மனித வாழ்க்கைக்குத் தேவையான கருவிகள் தயாரித்தல், உணவு சேகரிப்பு, வளர்ச்சி புதிய கற்காலத்தில் மனித நாகரீகம், வர்க்க சமூகங்களின் ஆரம்பம் இந்த புத்தகத்தில் எளிமையான தமிழில் படங்களுடன் ஒரு ஆழமான அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
10 people are viewing this product right now
பூமி எப்போது தோன்றியது,பூமியில் உயிர் எப்போது உருவானது,உயிர் என்றால் என்ன,உயிரினங்களின் வளர்ச்சி,குரங்கிலிருந்து மனிதன் உருமாறிய விதம்,மனித வாழ்க்கையின் பன்மைகள்,ஒற்றுமைகள்,கற்காலம்,மனித வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை தயார் செய்தல்,உணவு சேகரிப்பு,புதிய கற்காலம் மனித நாகரிக வளர்ச்சி,வர்க்க சமூகங்களின் துவக்கம் ஆகியவைகளைப் பற்றி ஆழமான அறிமுகம் எளிய தமிழில் படங்களுடன் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
₹25.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.