Description
அத்தனை கனமான விசயங்களையும் எளிய மொழியில் எடுத்துக் கூறும் வல்லமை இருவருக்குமே கைவந்த கலை என்பதால் உரையாடலை கவனிக்கும் நமக்கும் ‘எதுவும் அந்நியமில்லை’ என்று மெளனமான பங்காளராக இருப்பது சாத்தியம் ஆகின்றது.
₹260.00
Out of stock
சுமார் 50 அருமையான நூல்களைத் தொட்டுச் செல்லும் இந்த உரையாடல் நவீன உலகின் பல வரலாற்று நிகழ்வுகளையும் புரிதல்களையும் நாம் உள்வாங்க வழி வகுக்கின்றது.
அத்தனை கனமான விசயங்களையும் எளிய மொழியில் எடுத்துக் கூறும் வல்லமை இருவருக்குமே கைவந்த கலை என்பதால் உரையாடலை கவனிக்கும் நமக்கும் ‘எதுவும் அந்நியமில்லை’ என்று மெளனமான பங்காளராக இருப்பது சாத்தியம் ஆகின்றது.
Reviews
There are no reviews yet.