மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு

500.00

அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டுரைகள், பேட்டிகள் இந்நூலில் வருகின்றன.

Out of stock

Category: Tags: , , , , , , Product ID: 12330

Description

தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல் யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல் யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என் குறிக்கோள்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாபெரும் தமிழ்க் கனவு”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018