Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹110.00 Original price was: ₹110.00.₹100.00Current price is: ₹100.00.
Marichjaphi oru dalit agathiyin satchiyam – மரிச்ஜாப்பி ஒரு தலித் அகதியின் சாட்சியம்
தண்டகாரண்யத்திலிருந்து மரிச்ஜாப்பிக்குள் முதலாவதாகச் சென்று, கடைசி ஆளாக அங்கிருந்து வெளியேறியவர். வயது மூப்பின் காரணமாகப் பணி ஓய்வு பெற்றாலும், அகதிகளின் உரிமைகளுக்காக இன்றும் ஓய்வறியாது போராட்டக் களத்தில் நிற்பவர். எனவே, மரிச்ஜாப்பி இயக்கத்தின் வாழும் சாட்சியமாக இவர் திகழ்கிறார். எவ்வித அரசியல் சார்புமின்றி தனது வாழ்வனுபத்தை நேர்மையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
5 people are viewing this product right now
₹390.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.