Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹20.00
“சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம்’வியட்நாமின் ஹானாய் நகரில் நடந்த ஒன்பதாம் அமர்வில் பேரா.ஆத்ரேயா அவர்களுக்கு21ஆம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரத்தில் சிறந்த சாதனை விருதை அவரது’மார்கசிய அரசியல் பொருளாதாரம்’என்ற படைப்பிற்காக அளித்தது.
16 people are viewing this product right now
“சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம்’வியட்நாமின் ஹானாய் நகரில் நடந்த ஒன்பதாம் அமர்வில் பேரா.ஆத்ரேயா அவர்களுக்கு21ஆம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரத்தில் சிறந்த சாதனை விருதை அவரது’மார்கசிய அரசியல் பொருளாதாரம்’என்ற படைப்பிற்காக அளித்தது.அவரது நூலையும்,விருததையும் கொண்டாடும் விதமாக பாரதி புத்தகாலயம் அவரிடம் சில வினாக்களைத் தொடுத்தது.வினாக்கள் அவரது நூல் தொட்டுச் செல்லும் அம்சங்களையும் நூல் நம்மை இட்டுச் செல்லும் தளங்களையும் சுட்டிக் காட்டும் பரப்புகளையும் பற்றியதாக விரிகின்றன.வினாக்களும் அதற்கு அவர் அளித்த விளக்கங்களும் இந்நூல்.
| Weight | 100 kg |
|---|
₹25.00
₹250.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.