Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹145.00 Original price was: ₹145.00.₹137.00Current price is: ₹137.00.
4 people are viewing this product right now
மார்க்சியம் – பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு (Markshiyam Pattaali Varkkaththin Koatpaatu) விளக்கம்
தத்துவம் ஓர் எளிய அறிமுகம், கிளாரா ஜெட்கின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரான தோழர் ஜி. மஞ்சுளா எழுதியுள்ள நூல் இது!
மார்க்சியம் – பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு என்ற நூல், நடைமுறையில் புரட்சியை நடத்திய ரஷ்ய நாட்டின் மார்க்சிய அணுகுமுறையையும், அதன் மூலம் வென்றெடுத்த நல்விளைவுகளையும் முன் வைத்து விவாதத்தைத் தொடங்குகிறது.
“ஜெர்மன், பிரிட்டன், பிரான்சு ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளை மூலமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட மார்க்சியம் இந்தியாவுக்கு வெளிநாட்டுத் தத்துவம் எனில். அதே மார்க்சியம் ரஷ்யாவுக்கு மட்டும் உள்நாட்டுத் தத்துவமா” என்று கூர்மையான ஒரு வினாவை எழுப்பி, இந்தியச் சூழலைக் கேள்வி கேட்கிறார், நூலாசிரியர்,
கடவுள். மதம், சாதி, இனத்தின் பெயரில் கலவரங்களும் போர்களும் யாரால் உருவாக்கப்படுகின்றன: சாதி, மதம், இனம், ஆண்/ பெண் பாகுபாடு ஆகியவற்றை முதன்மையாக வைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் திசைதிருப்பப்படுவது எப்படி என்று விவரிக்கிறது. இந்த நூல்!
பதின்ம வயதினர் கூடப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் மார்க்சியத்தை மிக எளிமையாக எழுதியுள்ளார்.
இன்றைய சமுதாய நிலவரத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த நூலை வாசிக்க வேண்டும்.
₹90.00 Original price was: ₹90.00.₹80.00Current price is: ₹80.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.