Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹35.00
மருதபுரி நாட்டில் திடீரென ராட்சத காளான்கள் மழைக்காலத்தில் புடைக்கத் துவங்குகின்றன. ஏன்? என்ற கேள்வியில் ஆரம்பிக்கும் இந்தக் கதை மாய தந்திரங்கள் நிரம்பிய கதைகயாக மாறி விடுகிறது. உள்ளே தமிழின் சொல்கதைகளின் வடிவிலும் சிறார்களுக்காக மாயங்களை சொல்கிறார் ஆசிரியர். மந்திரவாதிகள் என்றறியப்பட்ட அனைவரும் இவ்வுலகில் துஷ்டர்களாய்த் தான் இருந்து மடிந்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் சொல்ல வரும் கதை.
5 people are viewing this product right now
மருதபுரி நாட்டில் திடீரென ராட்சத காளான்கள் மழைக்காலத்தில் புடைக்கத் துவங்குகின்றன. ஏன்? என்ற கேள்வியில் ஆரம்பிக்கும் இந்தக் கதை மாய தந்திரங்கள் நிரம்பிய கதைகயாக மாறி விடுகிறது. உள்ளே தமிழின் சொல்கதைகளின் வடிவிலும் சிறார்களுக்காக மாயங்களை சொல்கிறார் ஆசிரியர். மந்திரவாதிகள் என்றறியப்பட்ட அனைவரும் இவ்வுலகில் துஷ்டர்களாய்த் தான் இருந்து மடிந்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் சொல்ல வரும் கதை.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.