Be the first to review “மார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை” Cancel reply
Availability: In Stock
Author: எஸ்.வி.ராஜதுரைமார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை
₹220.00
In stock
Marx Engels Panmozhi Pulamai – மார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை
படிப்பையும் எழுத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு பிணி, மூப்பைப் பொருள்படுத்தாமல் எஸ்.வி.ராஜதுரை எழுதிய மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பன்மொழிப் புலமை, பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலின் வகித்த தலைமைப் பாத்திரம், இராபர்ட் ட்ரெஸ்ஸெல், எமிலி ஜோலா ஆகியோரின் பாட்டாளிவர்க்க நாவல்கள், ஆஃப்ரோ-அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வினின் இனவெறி எதிர்ப்பு. ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன
Reviews
There are no reviews yet.