Description
“பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிஸத்திற்கான போராட்டம் சோஷலிஸ சமூகத்தை நிர்மாணிப்பது,கம்யூனிஸத்திற்கு மாறிச்செல்வது ஆகியவற்றிற்கான வழிகாட்டும் கருப்பொருட்கள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன.மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின்-ஸ்டாலின் ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் முக்கியத்துவம்,கண்ணோட்டம்,உள்ளடக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் இந்நூல் ஒரு மதிப்பிடற்கரிய ஒரு படைப்பு.”
Reviews
There are no reviews yet.