மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் (ஒற்றுமையும் முரண்பாடும்)

மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் (ஒற்றுமையும் முரண்பாடும்)

300.00

வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கித் தள்ள முயலும் இவர்களை முறியடித்து முன்னேற்றப் பாதையில் இந்திய நாடு பயணித்திட நிலபிரபுத்துவ, நவீன முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்த வர்க்கப் போராட்டங்களும் சாதிய ஒடுக்குமுறையினை எதிர்த்த சமூக நீதிப் போராட்டங்களையும் இணைந்து முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

Description

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பா.ஜ.க மார்க்ஸ், பெரியார் அம்பேத்கர் ஆகியோருடைய கோட்பாடுகளுக்கும் முற்போக்கு சிந்தனைகளுக்கும் முற்றிலும் நேரெதிரான சித்தாந்தத்தை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஒருபுறத்தில் மக்களை அது பிளவுபடுத்தி, மதவெறியைத் தூண்டி அதன் மூலம் தங்களுடைய இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது, மறுபுறத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வது என்ற இரட்டைக் கடமையினை பாஜக பரிவாரம் செய்து வருகிறது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் (ஒற்றுமையும் முரண்பாடும்)”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018