Description
என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டவன் என்று நம்புகிறவர்கள் உண்டு. இவர்களால், செயல்பாட்டிற்கான மாரக்சிய அணுகுமுறையை புரிந்துகொள்வது கடினம்.
Reviews
There are no reviews yet.