Description
“அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள் மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னுற்று இணைந்து விளங்கின.மூலதனம் எனும் நூலின் மிகவும் முக்கியமான புதுக் கருத்துகளை உருவாக்குவதில் எங்கெல்ஸ் செயலூக்கமான பங்கேற்றார் என்பதையும் தமது ஆலோசனைகள்,மெய்த்தகவல்கள் விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சுக்கு உதவி புரிந்தார் என்பதையும் மார்சியத்தின் மூலவர்களது கடிதப் போக்குவரத்து புலப்படுத்துகிறது.இந்நூல் உலகின் தலைசிறந்த நூலான மூலதனத்தை புரிந்து கொள்ள ஒரு கையேடாக அமைகிறது. “
Reviews
There are no reviews yet.