Description
வறட்டுவாதமற்ற அறிவியல் நோக்கு, உயர்ந்த ஜனநாயகம், சுதந்திரமான நிலைபாடுகள், சமரசமற்ற போராட்டங்கள் ஆகியவற்றுக்கு பேர்போன ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் ஃபூவா டெட்சுசோ, அவர்களது முக்கியமான இரு கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூலில் இடம் பெறுகின்றன. அவரது பல கருத்துகள் விவாதத்திற்குரியவை என்றாலும் ஒரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டின் வெற்றிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து என்ற வகையில் நமது ஆழ்ந்த பரிசீலனையைச் கோருகின்றது. 120 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அவரை மீண்டும் மீண்டும் அழைத்துக் கருத்து கேட்பது அவரது சர்வதேச முக்கியத்துவத்தை விளக்கும். தமிழில்: ச.லெனின்
Reviews
There are no reviews yet.