Additional information
Pages | 150 |
---|---|
Publication Year | 1980 |
Paper Format | Paperback |
₹160.00
In stock
சென்னை 1988ல் பாதல் சர்க்காரைக் கொண்டு ’வீதி’ நாடக இயக்கம் நடத்திய ஒரு நாடக பட்டறையின் அனுபவங்களை எஸ்.சாமிநாதன் ‘மனசில் பதிஞ்ச காலச்சுவடுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார். இன்றைய தலைமுறை நாடக ஆர்வலர்களுக்கும் நவீன நாடகத்தில் அக்கறை கொண்டவர்களுக்கும் பயன்படவேண்டும் என்பதற்காக, 43 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மறுபதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த புத்தகம் இன்றைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணம்.
Pages | 150 |
---|---|
Publication Year | 1980 |
Paper Format | Paperback |
Reviews
There are no reviews yet.