Description
பூமியில் வாழும் கோடானு கோடி மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று பட்டினி போட்டுக் கொல்லும் ஆதிக்கவாதிகள் மோட்சம்,சுவனம்,பரலோகம்,சிவலோகம்,வைகுந்தம் போன்ற கற்பனை உலகத்தைப் படைத்து,நாடகங்களில் இறுதிக் காட்சிகளாக அவைகளை வைத்து,அப்பாவிகளின் சுயசிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.