Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
ஒரு மண் புழு வழக்கு தொடுக்கிறது. அவர் பெயர் மாத்தன். சரி, வழக்கு தொடுக்குமளவிற்கு என்னதான் பிரச்சனை அதற்கு? மலையாளத்தில் சக்கை போடு போட்ட இந்த நூல் இப்போது யூமா வாசுகியின் கைவண்ணத்தில் எளிதாக சுவையாக வெகு சுவாரசியமான மொழிபெயர்ப்பில்…
மண்புழு வழியே சூழலியல் பேசும் ஒரு சுவையான நாவல்.
14 people are viewing this product right now
மண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு உரம், இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. உயிரியலை பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்…
| Weight | 100 kg |
|---|
₹300.00 Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
₹45.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.