Description
நிச்சயமாக ஒவ்வொரு சொசலீஸ்டும் ஒரு நாத்திகர்தான்.இவ்விசயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும்.மாத நம்பிகைகளின் காரணமாக குடிமக்கள்,பாகுபாடு படுத்தபடுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது.அதிகர்ப்பூருவமான ஆவனங்களில் ஒரு குடிமகனின் மதத்தைக் குறிப்பிடுவதுகூட கேள்விக்கிடமின்றி அகற்றப்பட வேண்டும்.நிலைநிறுத்தப் பெற்றுள்ள மதக் கோவில்களும் எத்தகைய மானியமும் அரசு வழங்காக்கூடாது.
Reviews
There are no reviews yet.