Description
பதினைந்தாண்டுகள் கழித்து வெளிவருகிற சிபிச்செல்வனின் மூன்றாவது கவிதை தொகுப்பு இது. முந்தைய இரண்டு தொகுப்புகளிலிருந்த இருன்மையான கவிதை வடிவங்களிலிருந்து எளிமையான வடிவத்திற்கு நகர்ந்திருக்கிறது. எளிமையென்பது எளிதல்ல என்பதையும் உணர்த்துகிறது.
Reviews
There are no reviews yet.